Category Archives: அரசியல்

பேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவிகளும்

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலட்சியமாக டிப்ஸ் வைக்கும் பலருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும். அதை காசு வந்ததும் மறந்து விடுவது வாடிக்கை.இப்போது அலட்சியமாக காசு செலவழிக்கலாம். ஆனால் வேலை தேடும் காலத்தில் ஒரு ரூபாய் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . வெளியே பார்ப்பதற்கு , சலவை சட்டை பேண்ட், ஷூ , டை … Continue reading

Posted in அரசியல் | 2 Comments

ஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம்

உயர் திரு ஞானி அவர்களுக்கு.. உங்கள் மீதும் , உங்கள் நேர்மை , துணிச்சல் மீதும் பெரும் நம்பிக்கை கொண்ட எளிய மக்களில் ஒருவன் நான். ஆனால் கோட்டூர்புரம் அண்ணா நூலக விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு நலிந்த மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக நினைக்கிறோம். இதற்கு அரசியல் உள் நோக்கம் எதுவும் உங்களுக்கு இருக்காது என உறுதியாக … Continue reading

Posted in அரசியல் | Tagged | 5 Comments

வெளி நாட்டினர் தலைமை ஏற்கலாம்-பிரதமர் திட்ட்வட்டம்

இலங்கை இனப்பிரச்சினையில் அடுத்த நடவடிக்கைகளை வெளி நாடுகளில் சொகுசாக உள்ள புலம்பெய்ர் தமிழர்கள் தீர்மானிக்க கூடாது. இலங்கையிலே வசிக்கும் தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கூறியிப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது பற்றிக் கருத்து தெரிவித்த உருத்திரகுமாரன், “இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment

மஞ்சள் துண்டு ரகசியம் – கலைஞரின் தத்துபித்துவங்கள்

தேர்தல் தோல்விக்கு பலர் பல காரணங்கள் சொன்னாலும் – ஊழல் , இலங்கை பிரச்சினை, குடும்ப அரசியல், சினிமா  , வெயில் – கலைஞர் இதையெல்லாம் ஏற்கவில்லையாம்.  அவர் ஜாதகத்தில் குரு வலுவிழந்தது விட்டதுதான் காரணம்,. இனி மஞ்சள் துண்டு  வேண்டாம் , வெள்ளை துண்டு அணியுங்கள் என சொல்லி சில ஜோசியர்கள் காசு வாங்கி சென்று விட்டனராம்..   எனவேதான் இப்போது வெள்ளை துண்டு அணிய ஆரம்பித்து இருக்கிறாராம் கலைஞர்,,   இந்த … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment

கர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்

கர் நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைத்தது.. தினந்தோறும் பிரச்சினைகள்தான்.. திடீரென சில எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டனர்.. எனவே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது… ஆனால் சபானாயகர் அதிரடியாக செயல்பட்டு, எதிர்ப்பு எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்து அரசை காப்பாற்றினார். இந்த டிஸ்மிஸ் செல்லாது என கோர்ட் … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment

எப்படி இருந்த நான்….? மாறியது யார்– கலைஞர் vs நெடுமாறன்

அந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும்.  ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை.. தமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment