Monthly Archives: May 2011

மஞ்சள் துண்டு ரகசியம் – கலைஞரின் தத்துபித்துவங்கள்

தேர்தல் தோல்விக்கு பலர் பல காரணங்கள் சொன்னாலும் – ஊழல் , இலங்கை பிரச்சினை, குடும்ப அரசியல், சினிமா  , வெயில் – கலைஞர் இதையெல்லாம் ஏற்கவில்லையாம்.  அவர் ஜாதகத்தில் குரு வலுவிழந்தது விட்டதுதான் காரணம்,. இனி மஞ்சள் துண்டு  வேண்டாம் , வெள்ளை துண்டு அணியுங்கள் என சொல்லி சில ஜோசியர்கள் காசு வாங்கி சென்று விட்டனராம்..   எனவேதான் இப்போது வெள்ளை துண்டு அணிய ஆரம்பித்து இருக்கிறாராம் கலைஞர்,,   இந்த … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment

ஏன் ? ஏன் ? ஏன் ?

செய்தி தாள்களை , பத்திரிக்கைகளை படிக்கும் போது , சில சம்பவங்களை பார்க்கும்போது ஏன் இப்படி என கேட்க வைக்கின்றன சில செய்திகள்.. 1 முன்பெல்லாம் பத்திரிகைளில் கவிஞர் கனிமொழி என குறிப்பிட்டுவார்கள்..இப்போது கருணாநிதியின் மகள் என்றோ திமுக எம் பி என்றோ குறிப்பிடுகிறார்கள்… ஏன்? 2 ஊழல்தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என பலரும் … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

மரணத்தை கற்று கொள்ளுதல்

புத்தகங்களில் பல வகை உண்டு என்பதை போல , ஒரு புத்தகத்துக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பிலும் பல வகை உண்டு. ஒரு புத்தகம் எப்படி அறிமுகமாகிறது, படித்து முடித்த பின் என்ன தோன்றியது என்பதை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்.. தேடிப்படிக்கும் புத்தகங்கள் ஒரு வகை.. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகம் தேடி படித்தது … Continue reading

Posted in புத்தகம், Uncategorized | Tagged | Leave a comment

கர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்

கர் நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைத்தது.. தினந்தோறும் பிரச்சினைகள்தான்.. திடீரென சில எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டனர்.. எனவே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது… ஆனால் சபானாயகர் அதிரடியாக செயல்பட்டு, எதிர்ப்பு எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்து அரசை காப்பாற்றினார். இந்த டிஸ்மிஸ் செல்லாது என கோர்ட் … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment

எப்படி இருந்த நான்….? மாறியது யார்– கலைஞர் vs நெடுமாறன்

அந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும்.  ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை.. தமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று … Continue reading

Posted in அரசியல் | Tagged | Leave a comment

பழ கருப்பையா vs ஞானி – யார் சொல்வது சரி ?

கல்கி இதழில் எழுத்தாளர் ஞானி தனது கட்டுரையில்,  திமுகவுக்கும்  அதிமுகவுக்கும் சில ஆலோசனை கள் கூறி இருந்தார்..சசிகலாவை துணை முதல்வர் ஆக்கக வேண்டும்.. அப்போதுதான் அவரை விமர்சிக்க முடியும்.. ஒரு நிழல் தலைவராக அவர் இருப்பது நல்லதல்ல என்பது ஜெயலலிதாவுக்கு  அவர் தந்த ஐடியா. கலைஞர் ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்.. ஸ்டாலினை தலைமையை அழகிரி … Continue reading

Posted in Uncategorized | Tagged | 2 Comments

கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

தேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை… பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்… சில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை… தாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை.. இந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு … Continue reading

Posted in தேர்தல் | Tagged , | 1 Comment