Monthly Archives: July 2011

ஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்? – சாரு நிவேதிதா

ஞாயிறு விடுமுறையை தொலைக்காட்சியில் செலவிட நான் என்றும் விரும்பியதில்லை . எனவே தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்காது.. ஆயினும் சாரு நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்து இருந்தேன்… அவர் பேச இருப்பது தத்துவமோ, இலக்கியமோ அல்ல… வளர்ப்பு மிருகங்கள் பற்றிய நிகழ்ச்சி… ஆனால் அதிலும் தன் முத்திரையை பதிப்பார் என்பது எனக்கு தெரியும்.. எனவே சரியான நேரத்தில், … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

சாரு- வாழும் வரலாறு

நேர்மை..துணிவு.. உண்மை ..தெளிவு.. மனித நேயம் என்பதை படித்து இருக்கிறோம். படிக்கும்போது இதெல்லாம் நல்ல் குணங்கள் என்று நினைத்துக்கொள்வோம்.. ஆனால் இவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது.. நேரில் பார்த்தால் அது தரும் உணர்வு வார்த்தையில் வடிக்க இயலாது… அப்படி ஓர் உணர்வு சமீபத்தில் கிடைத்தது… தமிழ் நாட்டை பொறுத்தவரை அறிவு ஜீவிகள் என … Continue reading

Posted in பதிவுலகம் | Tagged | Leave a comment