Monthly Archives: April 2011

சாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்

தொலைக் காட்சிகளிலும், பதிவுலகிலும் கடந்த சில நாட்களாக ஆக்ரமித்து இருப்பது பாபா பற்றிய செய்திகள்தான்.. அலுப்பூட்டும் வகையில் நிறைய வருவதால், பலர் இவற்றை படிப்பதில்லை… எனவே எல்லாவற்றையும் தொகுத்து இந்த பதிவு… சித்து வேலை பேர்வழி மரணம் கடவுள் மரணமடைந்தார்,,, பக்தர்கள் குழப்பம் 96 வயது வரை வாழ்வேன் என அவர் சொன்னது பொய்யாகி விட்டது. … Continue reading

Posted in ஆன்மீகம் | Tagged | Leave a comment

தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி

தமில் மொளியை , நம் மாநகராட்சி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வலர்க்கிறது என சில மாதங்கள் முன் பார்த்தோம்…. பலர் பிரமுகர்கள் , தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் வரக்கூடிய இடத்தில் இப்படி தமிழ் கொலை செய்து இருந்தனர்… இதைத்தான் நம் பதிவில் பார்த்தோம்.. இன்று அந்த பக்கம் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி… அந்த பிழைகள் திருத்தப்பட்டு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை!!!!!

சத்யா சாய் பாபா உடல் நலம் இன்றி இருப்பதை ஒட்டி , ஒவ்வொருவரின் எதிர் வினைகளை ஒரு பார்வையாளானாக கவனிப்பது நிறைய பாடங்கள் கற்று தருகிறது..   ஒரு சம்பவம் , எப்படி எல்லாம பார்க்கப்படுகிறது?   இந்தியாவை மட்டம் தட்ட கிடைத்தது  ஒரு வாய்ப்பு என்ற கோணத்தில் இதை செய்தியாக்குகின்றன வெளி நாட்டு மீடியாக்கள்…     மரணம் … Continue reading

Posted in ஆன்மீகம் | Tagged | Leave a comment

வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? – தேர்தல் அலசல்

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது.  வாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்.. இடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். … Continue reading

Posted in தேர்தல் | Tagged | Leave a comment

இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில்

உலகில் பல மதங்கள் உண்டு..  ஒவ்வொன்றுக்கும் ஒரு இயல்பு உண்டு. அதில் கட்டுப்பாட்டுக்கும் , சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும், அறிவு சார்ந்த தேடலுக்கும் பெயர் பெற்றது இஸ்லாம் மதம் என்பது என் கருத்து ( அடுத்த பதிவில் நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என எழுத இருக்கிறேன் ) புனித நூல்கள் என்பது அனைவருக்கும் … Continue reading

Posted in ஆன்மீகம் | Tagged , | Leave a comment

ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு? – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி

வழக்கமாக தேர்தலில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த தேர்தலை பொறுத்தவரை எதுவும் பேசவில்லை.. இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவர் தன் மவுனத்தை கலைத்தார். நிருபர்களிடன் பேசிய அவர் இந்த தேர்தலில் ஊழல்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றார். அடித்த்ட்டு மக்கள் , விவசாயிகள்  ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார். உங்கள் … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 1 Comment

நோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி

வெளி நாடுகளில் “அகதி”  என்ற அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக இல்ங்கையில் இருந்து வந்த பலருக்கு அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டது. அகதி என்ற அந்தஸ்து … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment