Monthly Archives: March 2011

நான் அடித்தேனா- விஜயகாந்த் பதில்

நடிகன் என்றால் தப்பானவன், பயங்கரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். அபப்டி பார்த்தால் எம் ஜி ஆர் தவறானவரா என தே மு திக தலைவர் விஜய்காந்த லாஜிக்கலாக பிரச்சாரம் செய்தார். தன் கட்சி வேட்பாளரை அடித்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி சானல் செய்தி ஒளிபரப்பி வருகிறது.. இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜயகாந்த் பேசிய விபரம்… … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 1 Comment

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்-2

இரண்டாம் பகுதி அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. இந்த குறளை பார்த்து வருகிறோம்.. பல்வேறு சிந்தனைகளுக்கு இடம் அளிப்பதே இந்த குறளின் தனி தன்மை.. அதுதான் குறளை தனித்துவம் வாய்ந்த நூல் ஆக்குகிறது. தட்டையாக ஒரு விஷயத்தை சொன்னால் , ஒரு வாசிப்பிலேயே அதன் சுவையை கிரகித்து விடலாம்.. ஆனால் ஒரு … Continue reading

Posted in Uncategorized | Tagged | 1 Comment

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்…

எத்தனை முறை படித்தாலும் இனிமையாக இருப்பது திருகுறள். மொழி அழகுக்காகவும், கருத்துக்களுக்காவும் படித்து கொண்டே இருக்கலாம்.. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சிலர் தெரிந்தும் தெரியாமலும் தவறான விளக்கங்கள் அளித்து விடுவார்கள்.. பிரச்சார நோக்கில் செய்வதும் உண்டு , தெரியாமல் செய்வதும் உண்டு.. இதில் ஒரு குறளுக்கு மட்டும் , ஆளாளுக்கு ஒரு விளக்கம் அளித்து, … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

கமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்? ஏன் இந்த குரூரம்?- சாரு நிவேதிதா ஆவேசம்

லட்சக்கணக்கான குழந்தைகள் இன்று குழந்தை தொழிலாளர்களாக வதைபட்டுக்கொண்டு இருக்கின்றனர். உணவு விடுதிகள் , கடைகள் , தீப்பெட்டி தொழிற்சாலைகள் , பீடி சுற்றும் இருட்டு கிடங்குகள், சிவப்பு விளக்கு பகுதிகள், பட்டறைகள் , தொழிற்சாலைகள் என பல இடங்களிலும் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அரசாங்கம் ( இதில் போலீசும் அடக்கம் ) , … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

போராளிகளை பொறுக்கி என்பதா? – கமலுக்கு சாரு நிவேதிதா கண்டனம்

குருதிப்புனல்- அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா விமர்சனம் – பார்ட் 2 இந்த திறமைசாலிகள் , ரெண்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு சென்னை எலெக்ட்ரிக் டிரெய்னில் போராளி குழுக்களின் இளைஞர்கள் கூவி கூவி விற்கும் புத்தகங்களை படித்து இருந்தால் கூட போராளிகளைப்பற்றி அடிப்படை அறிவு கிடைத்து இருக்கும். ஆனால், நிஜத்தை வெகு தத்ரூபமாக காண்பிக்க கூடிய … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | 2 Comments

கமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்

குருதிபுனல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படம் என சிலர் சொல்லி வரும் நிலையில், அந்த படம் குறித்து சினிமா ஞானம் மிகுந்த, நடு நிலையாளான எழுத்தாளர் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா, அந்த படத்திற்கு எழுதிய விமர்சனத்தை படிக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர்.. பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக , சாருவின் குருதிபுனல் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

வைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி – ஒரு பத்திரிக்கை & பல பதிவர்கள்

வைகோ ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தாலும் அளித்தார்.. நம் பதிவர்கள் கிளை கேள்விகளை எழுப்பி அவரை திக்குமுக்காட வைத்து விட்டனர்.. அவர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்போவதில்லை..  யாராவது பொது நலன் கருதி வேறு யாராவது பதில் அளித்தால்தான் உண்டு… பிச்சைகாரன் டாட் பிளாக்ஸ்பாட் காமை விட்டால் வேறு யார் இதை செய்யப்போகிறார்கள்.. இதோ, அவர் … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 2 Comments