Tag Archives: கமல்

கமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்? ஏன் இந்த குரூரம்?- சாரு நிவேதிதா ஆவேசம்

லட்சக்கணக்கான குழந்தைகள் இன்று குழந்தை தொழிலாளர்களாக வதைபட்டுக்கொண்டு இருக்கின்றனர். உணவு விடுதிகள் , கடைகள் , தீப்பெட்டி தொழிற்சாலைகள் , பீடி சுற்றும் இருட்டு கிடங்குகள், சிவப்பு விளக்கு பகுதிகள், பட்டறைகள் , தொழிற்சாலைகள் என பல இடங்களிலும் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அரசாங்கம் ( இதில் போலீசும் அடக்கம் ) , … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

போராளிகளை பொறுக்கி என்பதா? – கமலுக்கு சாரு நிவேதிதா கண்டனம்

குருதிப்புனல்- அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா விமர்சனம் – பார்ட் 2 இந்த திறமைசாலிகள் , ரெண்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு சென்னை எலெக்ட்ரிக் டிரெய்னில் போராளி குழுக்களின் இளைஞர்கள் கூவி கூவி விற்கும் புத்தகங்களை படித்து இருந்தால் கூட போராளிகளைப்பற்றி அடிப்படை அறிவு கிடைத்து இருக்கும். ஆனால், நிஜத்தை வெகு தத்ரூபமாக காண்பிக்க கூடிய … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | 2 Comments

கமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்

குருதிபுனல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படம் என சிலர் சொல்லி வரும் நிலையில், அந்த படம் குறித்து சினிமா ஞானம் மிகுந்த, நடு நிலையாளான எழுத்தாளர் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா, அந்த படத்திற்கு எழுதிய விமர்சனத்தை படிக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர்.. பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக , சாருவின் குருதிபுனல் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவேதிதா

  அல்ட்டிமேட் ரைட்டர் சாரு என்றாலே நேர்மை என்பதுதான் அர்த்தம். கமல் என்றாலே விமர்சனத்தை ஏற்காதவர் என்று அர்த்தம். இதனால்தான், பலரும் கமலை பாராட்டியே எழுதுவது வழக்கம்.. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் , நேர்மையாக சாரு எழுதிய குருதி புனல் விமர்சனம் , கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது…. அந்த விமர்சனத்தில் பின் குறிப்பாக வந்த பகுதி … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | 2 Comments