Tag Archives: இலக்கியம்

எஸ் ரா வின் அழகு உரை

சென்னை புத்தக கண்காட்சியில் எஸ் ராவின் உரை

Video | Posted on by | Tagged , | Leave a comment

டிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை – பிரேக்கிங் நியூஸ்

மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்

இதன் அடிப்படையில் கவரிமான் என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது… சிவாஜி கணேசன் , ஸ்ரீதேவி நடிக்க எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்… இசைஞானி இசை.. அதில் ஒரு பாடலை நான் அவ்வப்போது கேட்டு ரசிப்பதுண்டு..       இப்போது பஞ்சாயத்து அந்த பாடல் குறித்து அல்ல…   கவரிமான் எங்கு … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | 1 Comment

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்-2

இரண்டாம் பகுதி அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. இந்த குறளை பார்த்து வருகிறோம்.. பல்வேறு சிந்தனைகளுக்கு இடம் அளிப்பதே இந்த குறளின் தனி தன்மை.. அதுதான் குறளை தனித்துவம் வாய்ந்த நூல் ஆக்குகிறது. தட்டையாக ஒரு விஷயத்தை சொன்னால் , ஒரு வாசிப்பிலேயே அதன் சுவையை கிரகித்து விடலாம்.. ஆனால் ஒரு … Continue reading

Posted in Uncategorized | Tagged | 1 Comment

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்…

எத்தனை முறை படித்தாலும் இனிமையாக இருப்பது திருகுறள். மொழி அழகுக்காகவும், கருத்துக்களுக்காவும் படித்து கொண்டே இருக்கலாம்.. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சிலர் தெரிந்தும் தெரியாமலும் தவறான விளக்கங்கள் அளித்து விடுவார்கள்.. பிரச்சார நோக்கில் செய்வதும் உண்டு , தெரியாமல் செய்வதும் உண்டு.. இதில் ஒரு குறளுக்கு மட்டும் , ஆளாளுக்கு ஒரு விளக்கம் அளித்து, … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment