Category Archives: புத்தகம்

ரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கு?

எழுத்துகளில் இரு வகை உண்டு.. எழுத்து பாணிக்காகவும், நடைக்காகவும் மட்டுமே சிலவற்றை ரசிக்கலாம். சில எழுதுகளை நடை பற்றி கவலைப்படாமல் , கண்டெண்ட்டுக்காக ரசிக்கலாம் ( சில எழுத்துகளில் இரண்டு அம்சமே நன்றாக இருக்கும் ) இசைஞானி இளையராஜாவின் கட்டுரைகளை அதில் இருக்கும் கண்டெண்ட்டுக்காகவே விரும்பி படிப்பது என் வழக்கம்.. அவர் எழுத்து எதிர்பாராத பத்திரிக்கைகளில் … Continue reading

Posted in புத்தகம் | Leave a comment

பின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சனை, சிறப்பு வழிபாட்டுடன் சாருவின் பிறந்த நாள்

கொண்டாட்டம் இலக்கியம் என்றால் ஏன் அலறுகிறோம்..? ஏன் நமக்கு பிடிப்பதில்லை. காரணம் இலக்கியம் என்றால் கடினமானது , வாழ்க்கைக்கு தேவையில்லாத ஒன்று என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டதுதான். இந்த நிலை ஏற்பட இலக்கியவாதிகளும் ஒரு காரணம். ஒருவர பிரபலமாகி விட்டால் , அவரை இலக்கியவாதி என ஏற்க மறுப்பது, எளிமையான எழுத்துக்களை ஏற்க … Continue reading

Posted in புத்தகம் | 1 Comment

அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் – பின் நவீனத்துவ ரகளை

தமிழக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா. முன்பு ஒருவர் சாருவின் மீது கொண்ட பொறாமையை மனதில் வைத்து மட்டம்தட்டி வந்தார். ஆண்டுக்கு 80 புத்தகங்கள்தான் விற்கின்றன என கணக்கு காட்டி ஏமாற்றினார். அவர் ஒட்டு மொத்தமாக விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையை … Continue reading

Posted in புத்தகம் | Tagged | 1 Comment

காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று – ஜெயமோகன்

ப்ரியா மணி அல்லது மாளவிகா  ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை. படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா? பார்க்கலாம்.ப்ரியா … Continue reading

Posted in புத்தகம் | Tagged | Leave a comment

செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூலகம் – எக்ஸ்ளூசிவ் படங்கள்

சி சு செல்லப்பாவின் எழுத்தை படித்து நெகிழ்ந்ததை எழுதினேன், அவ்வளவு உன்னத எழுத்தாளரான அவர் தன் புத்தகங்களை விற்க மிகவும் கஷ்டப்பட்டாரம். கேள்விப்பட்டு வருத்தமாக இருந்தது. இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இணையம் அவருக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை எல்லாம் பார்த்தால், இப்படி கஷ்டப்படுவதை விட , யாராவது அரசியல் தலைவர்களிடம் பணம் … Continue reading

Posted in புத்தகம் | Tagged | 1 Comment

த்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் – வாடிவாசல் ( சிசுசெல்லப்பா)

அன்றாட பணிகளின் ஈடுபடுகிறேன். சாப்பிடுகிறேன்,. தூங்குகிறேன். மகிழ்கிறேன். வருந்துகிறேன்.    சி சு செல்லப்பாவின் வாடிவாசலை படிக்காவிட்டாலும், இந்த அன்றாட செயல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காதுதான். ஆனால் இந்த குறு நாவலை படித்திராவிட்டால் , வாழ்வின் ஓர் உன்னதமான அனுபவம் எனக்கு கிடைக்காமலேயே போய் இருக்கும்.   கதைப்பஞ்சம் என்று சொல்லி வெளி நாட்டு படங்களை … Continue reading

Posted in புத்தகம் | Tagged | Leave a comment

அண்ணா நூலக விவகாரம்- ஞானியுடன் ஓர் உரையாடல்

அண்ணா நூலக இட மாற்ற விவகாரத்தை பொறுத்தவரை, நக்கீரனை படித்து விட்டு பொங்கி எழுபவர்கள் ஒரு புறம். கோழி பிரியாணி எழுத்தாளர்கள் சங்கத்தினரின் அழிச்சாட்டியம் ஒரு புறம். இதில் தனக்கே உரிய தெளிவுடன் விளக்கம் அளித்து , மக்கள் மனதில் மேலும் உயர்ந்தவர் சாரு நிவேதிதா. ஞானியை பொறுத்தவரை, அவர் நேர்மையானவர். சில தகவல்கள் அவர் … Continue reading

Posted in புத்தகம் | Tagged | Leave a comment