Category Archives: தேர்தல்

கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

தேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை… பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்… சில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை… தாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை.. இந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு … Continue reading

Posted in தேர்தல் | Tagged , | 1 Comment

என்ன செய்ய போகிறது திமுக ..

தமிழ் நாட்டு அரசியல்  வரலாற்றில் ஆளுங்கட்சி , எதிர் கட்சி என்பதை தாண்டி மூன்றாவது கட்சியும்  குறிப்பிட இடம் பெற்று வந்து இருக்கிறது. இந்த மூன்றாவது இடம் என்பது முக்கியமானது.. ஆனால் வெகு சில கட்சிகளே இதை உணர்ந்து செயலாற்றி பயன் பெற்றுள்ளன… நாட்டுக்கும் சேவை செய்துள்ளன.. சில கட்சிகள் அந்த வாய்ப்பை வீணடித்துள்ளன… சற்று … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 1 Comment

வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? – தேர்தல் அலசல்

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது.  வாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்.. இடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். … Continue reading

Posted in தேர்தல் | Tagged | Leave a comment

ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு? – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி

வழக்கமாக தேர்தலில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த தேர்தலை பொறுத்தவரை எதுவும் பேசவில்லை.. இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவர் தன் மவுனத்தை கலைத்தார். நிருபர்களிடன் பேசிய அவர் இந்த தேர்தலில் ஊழல்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றார். அடித்த்ட்டு மக்கள் , விவசாயிகள்  ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார். உங்கள் … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 1 Comment

நான் அடித்தேனா- விஜயகாந்த் பதில்

நடிகன் என்றால் தப்பானவன், பயங்கரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். அபப்டி பார்த்தால் எம் ஜி ஆர் தவறானவரா என தே மு திக தலைவர் விஜய்காந்த லாஜிக்கலாக பிரச்சாரம் செய்தார். தன் கட்சி வேட்பாளரை அடித்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி சானல் செய்தி ஒளிபரப்பி வருகிறது.. இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜயகாந்த் பேசிய விபரம்… … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 1 Comment

வைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி – ஒரு பத்திரிக்கை & பல பதிவர்கள்

வைகோ ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தாலும் அளித்தார்.. நம் பதிவர்கள் கிளை கேள்விகளை எழுப்பி அவரை திக்குமுக்காட வைத்து விட்டனர்.. அவர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்போவதில்லை..  யாராவது பொது நலன் கருதி வேறு யாராவது பதில் அளித்தால்தான் உண்டு… பிச்சைகாரன் டாட் பிளாக்ஸ்பாட் காமை விட்டால் வேறு யார் இதை செய்யப்போகிறார்கள்.. இதோ, அவர் … Continue reading

Posted in தேர்தல் | Tagged | 2 Comments

தேர்தல் முடிவுகள் என்ன ? காங்கிரஸ் நடத்திய ஆய்வு முடிவுகள்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என காங்கிரஸ் கட்சி எடுத்த கருத்து கணிப்பு, அந்த கட்சிக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து தந்துள்ளது.. வங்கம், கேரளம், தமிழ்நாடு, பாண்டி போன்ற இடங்களில் தேர்தல் நடப்பதை ஒட்டி, அனைவரும் கல வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.. சற்று வேகமாக , ஆளும் கட்சி என்ற தெம்பில், காங்கிரஸ் கருத்து கணிப்பு … Continue reading

Posted in தேர்தல் | Tagged , | 2 Comments