Category Archives: சிறுகதை

கதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்கள்

ஒரு மிகப்பெரிய வேலையை , சற்றும் பொறுப்பன்றி செய்யலாம். ஒரு சாதாரண் வேலையை  மிக கவனத்துடனும் , கலை நயத்துடனும் செய்யலாம்.  ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய எதிர் வினை உண்டு. கடந்த வாரங்களில் எனக்கு கிடைத்த நல்ல அனுபவங்கள் , மகிழ்ச்சியான நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. எனக்கெல்லாம் தமிழ் எழுதவே வாய்ப்பில்லாமல் இருந்தது.  தமிழ் … Continue reading

Posted in சிறுகதை | Leave a comment

ஜல்சா குருவா? சாதனை குருவா?

1 ” அன்புள்ள பதிவர் தமிழ் வெறியனுக்கு , நான் உங்கள் எழுத்துக்கு அடிமை. ஒரு நல்ல எழுத்து , ஆயிரம் நல்ல மனிதர்களுக்கு சமம் என என் சத்குரு சொல்வதை நிரூபித்து வருகிறீர்கள்… ஒரு முறை என சத் குருவை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் ஆசி கிடைத்தால் இன்னும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

I dont care- Short story by MRINZO NIRMAL

“அப்படீனா நடந்த சம்பவத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை. அப்படித்தானே ? ” இப்படி கேட்டது: போலீஸ் கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் விக்ரம்.  இடம் :எங்கள் ஊர் காவல் நிலையம். நேரம் : : என் கெட்ட நேரம்.. அவனவன், வைகோ செய்தது சரியா.. இந்த வருடம் வெயில் அதிகமா.. ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment