வெளி நாட்டினர் தலைமை ஏற்கலாம்-பிரதமர் திட்ட்வட்டம்

இலங்கை இனப்பிரச்சினையில் அடுத்த நடவடிக்கைகளை வெளி நாடுகளில் சொகுசாக உள்ள புலம்பெய்ர் தமிழர்கள் தீர்மானிக்க கூடாது. இலங்கையிலே வசிக்கும் தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கூறியிப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

விஸ்வநாதன் உருத்திரகுமாரன்

இது பற்றிக் கருத்து தெரிவித்த உருத்திரகுமாரன், “இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இலங்கையில் இருக்கவில்லை. இலங்கை ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது, எனவே புலம்பெயர்தமிழர்கள், இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை,” என்றார் உருத்திரகுமாரன்.

புலிகள் அமைப்பு , இலங்கை அரசுக்கு சமமாக அமர்ந்து பேச்சு நடத்தியது. ஆனால் அவர்களுக்கு தீவிரவாத முத்திரை குத்து இந்த் சமனிலையை குலைத்தனர். எனவேதான் பேச்சுக்கள் தோல்வி அடைந்தன என்றார் அவர்.

ஏன் அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தினர் என்பது குறித்து அவர் விளக்கவில்லை

Advertisements
This entry was posted in அரசியல் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s