ஏன் ? ஏன் ? ஏன் ?

செய்தி தாள்களை , பத்திரிக்கைகளை படிக்கும் போது , சில சம்பவங்களை பார்க்கும்போது ஏன் இப்படி என கேட்க வைக்கின்றன சில செய்திகள்.. 1 முன்பெல்லாம் பத்திரிகைளில் கவிஞர் கனிமொழி என குறிப்பிட்டுவார்கள்..இப்போது கருணாநிதியின் மகள் என்றோ திமுக எம் பி என்றோ குறிப்பிடுகிறார்கள்… ஏன்? 2 ஊழல்தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என பலரும் எழுதுகிறார்கள்… இலங்கை பிரச்சினையையும் ஒரு காரணம் என யாரும் எழுதுவதில்லையே ? ஏன் ? 3 சினிமாவில் ஒரு கட்சியையோ, இயக்கத்தையோ நேரடியாக திட்டுவது போல காட்சி இருக்காது.. ஆனால் கோ படத்தில் நக்சல் இயக்கத்தை நேரடியாக பெயர் சொல்லி திட்ட அனுமதித்து இருக்கிறார்களே ? ஏன் ? 4 முன்பு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பு , இப்போது கனி மொழி கைது செய்யப்பட்ட போது ஏற்படவில்லையே ?ஏன் ? 5 சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ஸ்டீபன் ஹாவ்கிங் புத்தகத்தில் கடவுள் குறித்த கருத்துக்கள், மத நூல்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன ( நேரடியாக பார்த்தல் அவர் கடவுள் இல்லை என சொல்வது போல தோன்றினாலும் ) .. ஆன்மீக பதிவர்கள் இது குறித்து எதுவும் இன்னும் கருத்து சொல்லவில்லையே? ஏன் ?

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s