தேர்தல் முடிவுகள் என்ன ? காங்கிரஸ் நடத்திய ஆய்வு முடிவுகள்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என காங்கிரஸ் கட்சி எடுத்த கருத்து கணிப்பு, அந்த கட்சிக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து தந்துள்ளது..

வங்கம், கேரளம், தமிழ்நாடு, பாண்டி போன்ற இடங்களில் தேர்தல் நடப்பதை ஒட்டி, அனைவரும் கல வேலைகளை ஆரம்பித்து விட்டனர்..

சற்று வேகமாக , ஆளும் கட்சி என்ற தெம்பில், காங்கிரஸ் கருத்து கணிப்பு நடத்தி பார்த்தது …

வந்த முடிவு களிப்பையும் , கலக்கத்தையும் தந்துள்ளது..

முடிவுகள் என்ன ?

*************************************************
கேரளா ( களிப்பு )

மொத்த இடங்கள் : 140

காங்கிரஸ்    கூட்டணி      : 100
இடது சாரி கூட்டணி        : 40

மேற்கு வங்காளம் ( திருப்பு முனையா என்பது கூட்டணியை பொறுத்து )

மொத்த இடங்கள் ; 294

காங்கிரஸ் மம்தா கூட்டணி : 202

இடது சாரி                            :  89

பி ஜே பி                                 : 3

ஆனால் மம்தா கூட்டணி இல்லாவிட்டால், நிலை தலை கீழ் ஆகும்

அஸ்ஸாம் ( மெஜாரிட்டி இல்லை )

மொத்த்தம் : 126

ஏஜீபி : 39

பி ஜே பி : 26
ஏ யு டி எப் : 19
காங்கிரஸ் : 42

இதில் காங்கிரசும் , ஏ யு டி எப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 82  இடங்களில் வெற்றி பெற்று , பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கலாம்

தமிழ்நாடு ( மாற்றம் )

மொத்தம் ; 234

காங் , தி மு க :  77
எதிர்கட்சிகள்   : 152

பி ஜே பி , மற்றவை : 5

ஆனால் , இறுதி நேர கூட்டணி , நிலையை மாற்றலாம்

பாண்டிசேரி

மொத்தம்  30

அண்ணா திமுக : 19
தி  மு க   : 11

***********************************

இந்த அடிப்படையில் காங்கிரஸ் நிலையை கவனித்து வியுகம் அமைத்து வருகிறது

 

Advertisements
This entry was posted in தேர்தல் and tagged , . Bookmark the permalink.

2 Responses to தேர்தல் முடிவுகள் என்ன ? காங்கிரஸ் நடத்திய ஆய்வு முடிவுகள்

  1. ranjan says:

    what is the source of this survey? again , we know the survey published in 2009 parliment election in tamilnadu – ADMK+ = 32 , DMK+ = 8 but the result was ADMK+ – 10, DMK+ 30

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s