இலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி

நான் படித்ததில்லை;

நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
சமீபத்தில்தான் என் நெருங்கிய நண்பர் திரு.கிருஷ்ணகுமார் கொண்டுவந்து என் முன் கொட்டினார் “சாரு நிவேதிதா”வை!
என்னை ஈர்த்தது அவர் எழுத்து;

வசீகர நடை ஒருபுறமும்,உலகளாவிய நுண்மாண் நுழைபுலமும் அவர் எழுத்தில் விரவிக்கிடந்ததால் அல்ல.
தன்னை, வரிக்கு வரி ஒரு திறந்த புத்தகமாகப் போட்டு – வாசி வாசிஎன்று வாசகனை வாசிக்கவைக்கும்…
அந்த மெய்மை!
கவிஞர் வாலி.

நன்றி : ஆனந்த விகடன்

 

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s